இன்று (மே.25) உலக "தைராய்டு" தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலையில், "தைராய்டு நோய் விழிப்புணர்வு மனிதச்சங்கிலி" நிகழ்ச்சியை, நெல்லை மாநகராட்சி "மேயர்" பி.எம்.சரவணன் துவக்கி, தாமும் அதில் பங்கேற்றார். மாநகராட்சி "துணை மேயர்" கே.ஆர்.ராஜூ, "ஆணையாளர்" பா.விஷ்ணு சந்திரன், தனியார் மருத்துவ மனை "நிர்வாகி" எம்.கே.எம்.முகம்மது ஷாபின் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment