சுகாதாரத் துறை அமைச்சர் கைது


ஹவாலா பண பரிவர்த்தனை புகாரில் டில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்

இவர் கோல்கத்தா நிறுவனத்துடன் இணைந்து ஹவாலா பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆம்ஆத்மி கட்சியினைச் சேர்ந்த சத்தியேந்திர ஜெயின், அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Comments