நிறுத்தப்பட்ட ஐங்கரன் திரைப்படம் !!! கலக்கத்தில் ஜிவி பிரகாஷ் !!...


Gv பிரகாஷ் நடித்த ஐங்கரன் திரைப்படம் தமிழகத்தில் உள்ள 200 மேற்பட்ட திரையரங்கில் மே 12 ஆம் தேதி காலை 10-30 க்கு வெளியாக இருந்த நிலையில் தற்போது டிஸ்ட்ரி புட்டர் பிரச்சனை காரணமாக  திரைப்படம் வெளியாகுவதில் சிக்கல் ஏற்பட்டுளளது. இணையதள மூலமாக டிக்கட்  எடுத்துவர்கள் திரையருங்கு வாசலில் காத்துக்கிடக்கின்றனர். இதனால் திரைப்பட குழுவினர் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறத

Comments