இலக்கியம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாது 52 என்பவர் செருப்புத் தைக்கும் கூலித்தொழிலாளி. பணி நிமித்தமாக பெங்களூர் சென்று விட்டு வீட்டிற்கு வரும் பொழுது சாலை மாரியம்மன் கோயில் எதிரே சாலையை கடக்க முயன்ற போது இரு சக்கர வாகனம் மோதி கீழே விழுந்த நிலையில் பின்னால் வந்த 7b பேருந்தின் பின்புற சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி
Comments
Post a Comment