பலத்த காற்று வீசியதில் ஒருவர் பலி யாராவது கொலை நோக்கத்தில் செய்துள்ளார்களா என காவல் துறையினர் விசாரனை

தர்மபுரி 
பணிகள் முடிந்துவிட்டு  நன்றாக காற்று வீசுகிறது என மொட்டைமாடியில் தூங்கிய நபர் கீழெ விழுந்து மரணமடைந்துள்ளார்.
என்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பென்னாகரம் அருகே கோடிஅள்ளி ஊராட்சி ஜக்கம்பட்டியில் வீசிய பலத்த காற்றுக்கு மொட்டைமாடியில் இருந்து கீழே தூக்கி விசப்பட்ட இளைஞர் நடு ரோடில் விழுந்து பலி.

Comments