இல்லற பாலியல் வன்கொடுமை சட்டத்தில் கணவர்களுக்கு வழங்கப்பட்ட விதிவிலக்கை ரத்து செய்யக்கோரிய வழக்கில் மாறுப்பட்ட தீர்ப்பு - கணவர்களுக்கு வழங்கப்பட்ட விதிவிலக்கு சரியென்றும் தவறென்றும் இரண்டு டெல்லி உயர்மன்ற நீதிபதிகள் இருவேறு கருதட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment