ரூ. 4,00,000/-த்திற்கான காசோலையினை திரு கோ. சின்னசாமி அவர்களுக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் இன்று வழங்கினார்.

 


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டட ஆட்சியர் 

திருமதி  ச திவ்யதர்சினி  இ ஆ ப., அவர்கள் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் பங்குநத்தம் பண்ட அள்ளி திரு.  கோவிந்தராஜின் மகன் திரு. கோ  சின்னசாமி சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம்  மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டமைக்காக சென்னை, தமிழ்நாடு சுகாதார அமைப்புகளின் திட்ட இயக்குநரிடமிருந்து  வரப்பட்ட

 ரூ. 4,00,000/  த்திற்கான காசோலையினை திரு கோ சின்னசாமி அவர்களுக்கு தருமபுரி  மாவட்ட ஆட்சியர் இன்று வழங்கினார். 

Comments