விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் மாவட்டம் முழுவதும் 38 முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்துவைத்ததோடு; 10,722 பயனாளிகளுக்குப் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.
சமத்துவம் - சமச்சீர் வளர்ச்சி - வே லைவாய்ப்புகள் - மக்கள்நலன். இவைதான் நமது இலக்கு!
Comments
Post a Comment