பீஸ்ட் திரைப்படத்திற்கு தடை !

நெல்சன் இயக்கதில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் இஸ்லாம் மக்களின் மனதை துன்புறுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருபதால் பீஸ்ட் படத்தை தடை செய்யவேண்டும் என முஸ்லீம் மக்கள் கட்சி கோரிக்கை வைத்துள்ளது என சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Comments