பெட்ரோல்,டீசல்,சிலிண்டர் கொள்ளையை மறைக்க ஹிஜாப், அசைவ உணவு தடை போன்ற மதம் சார்ந்த விசயங்களை எடுத்து பாஜக மக்களை முட்டாளாக்க முயற்சிக்கிறது என ஜோதிமணி, எம்.பி. குற்றம் சாட்டினார். இதே மத, இனவாத அரசியல்தான் இலங்கை மக்களை அரசுக்கு எதிராக போராடச் செய்திருக்கிறது. அதுவே இங்கும் நடக்கும் எனவும் கூறினார்.
Comments
Post a Comment