பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் கிடையாது !

FLASH NEWS: 
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கிடையாது- பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு*
*6 முதல் 9ம் வகுப்புகளுக்கு மே 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.*

Comments