நெல்லை மாவட்டம் பணக்குடி கலந்தபனை கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கண்ணன் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வருகிறார். அப்போதெல்லாம் வீடுகட்டும்போது கண் திருஷ்டி படும் என்பதற்காக பூசினிக்காய் எழுமச்சை பழம் பொம்மை வைப்பது வழக்கம், ஆனால் டிக் டாக்கில் பிரபலமான ஜி பி முத்துவின் படத்தை வைத்து மூஞ்சையும் பாரு மொகரையும் பாரு என வாசகம் எழுதி கண் திருஷ்டிக்கு கண்ணன் பயன்படுத்தியது அப்பகுதி மக்களுக்கு சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது
Comments
Post a Comment