மிக மிக அருகில் செல்போன் கோபுரங்களை அமைத்து பதற்றத்தை உருவாக்கும் சீனா !!!


இந்திய - சீன இடையே வலுத்துவரும் பிரச்சனை காரணமாக  லடாக்கின் எல்லைப்பகுதியின்  மிக மிக அருகில்  செல்போன் கோபுரங்களை சீனா அமைத்து வருகிறது.கடந்த மாதத்திற்கு முன்பு பாங்காங் ஏறி பகுதியில் சட்டத்திற்கு மீறி பாலம் காட்டிவந்த சீனா இன்று செல்போன் கோபுரங்களை அமைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.





கடந்த மாதத்திற்கு முன்பு பாங்காங் ஏறி பகுதியில் சட்டத்திற்கு மீறி பாலம் காட்டிவந்த சீனா இன்று செல்போன் கோபுரங்களை அமைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியன் எல்லைப்பகுதியின் கிழக்கு பகுதியில் 8 கிலோமீட்டர் தொலைவில் சூசல் என்ற பகுதியில் 3 கோபுரங்கள் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. சென்ற 2020 ஆம் ஆண்டு இந்தியா சீனா இடையே ஏற்பட்ட மோதலால் 15 முறை பேசிச்சுவார்தை நடைபெற்ற நிலையிலும் சீனா இது போன்ற செயல்களில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.




Comments