கிராம சபை கூட்டம் வரும் 24 என்று தமிழக ஊரக வளர்ச்சித்துறை அறிவிப்பு -

தமிழகத்தில் பல மாதங்களாக நடைபெறாமல் இருந்த  கிராம சபை கூட்டம் வரும் 24ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என தமிழக ஊரக வளர்ச்சித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments