வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி மழையின் அளவு 178.8 மி.மீ பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சேலத்தில் 22.8 மி.மீ, காளியாறு கோவில் 64 மி.மீ, ஓமலூர் 17 மி.மீ, ஆணைமடுவில் 21 மி.மீ மழை என சேலம் மாவட்டத்தில் பரவலாக பல்வேறு பகுதிகளில் பெய்த மழையின் அளவு 178.8 மி.மீ என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்
Comments
Post a Comment