விவாகரத்து செய்தார் இயக்குனர் பாலா Evidenceparvai BREAKING TAMIL NEWS on March 08, 2022 Get link Facebook X Pinterest Email Other Apps தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரில் ஒருவரான பாலா கடந்த 2004 ஆம் ஆண்டு தேனியை சேர்ந்த முத்துமலர் பாலா திருமணம் செய்தார். இவர்களுக்கு பிரார்த்தனா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் இவர்களது திருமண வாழ்வில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.இருவரும் கோர்ட்டில் விவாகரத்து கேட்டு முறையிட்ட இருந்த நிலையில் தற்போது குடும்பநல நீதி மன்றம் இருவருக்கும் விவாகரத்து உள்ளது Comments
Comments
Post a Comment