பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இரண்டுக்கும் தடை - ரஷ்ய நீதிமன்றம் உத்தரவு !
Evidenceparvai
BREAKING TAMIL NEWS
on
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
ரஷ்யாவில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இரண்டுக்கும் தடை விதித்து ரஷ்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை பயங்கரவாத இயக்கங்கள் எனக் குறிப்பிட்டு ரஷ்ய நீதிமன்றம் அவற்றுக்கு தடை விதித்துள்ளது.
Comments
Post a Comment