மாணவர்களுடன் மனம் திறந்த தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி திவ்யதர்ஷினி ...

                                                

அமர்ந்து பேசுவதால் அவர்களுக்கு மனிதில் பயம் நீங்கி தெளிவான சிந்தனையை நோக்கி செல்வார்கள், அதுமட்டுமல்லாமல் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது குறைந்துவிடும் காரணம் உயர்ந்த மனிதர்கள் தங்களோடு பழகும்போது -நாம் செய்யும் சிறு தவறுகள் அவர்களுக்கு தெரிந்தால் அவர்கள் தன்னை பற்றி என்ன நினைப்பார்கள் என்று தானாக மன ரீதியான குற்ற உணர்வுகள் அவர்களிடம் உருவாகும் இதனால் எது செய்தாலும் மாணவர்களோடு நெருங்கி பழகும் உயர் அதிகாரிகளிடம் சொல்லிவிடுவார்கள். இதனால் அவர்களின் முடிவுக்கு நல்ல அறிவுரைகளை எடுத்து சொல்லி அவர்களின் தவறான சிந்தனையை மாற்றி வேறொரு நல்ல பாதைக்கு மாற்றி அமைக்க இது போன்ற நிகழ்வுகள் சிறப்பானது. என்று நான் நினைக்கிறேன் நன்றிகளுடன் எம் எஸ் பி மணிபாரதி எவிடென்ஸ் பார்வை  உங்கள்


Comments