முதல்வரை அவமதித்த தாசில்தார் சேக்கிழார் மீது திருச்சி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும் - உதயநிதி ரசிகர் மன்றம்


மணல் கடத்தலை தடுக்க மணப்பாறை வட்டாட்சியர் சேக்கிழார் அவர்களிடம் சமூக ஆர்வலர் மற்றும் அப்பகுதி கிராமவாசி  கண்ணன் என்பவர் புகார் அளித்துள்ளார்.  

ஆனால் அவரிடம் பேசிய வட்டாட்சியர் சேக்கிழார் முதல்வர் அமைச்சரா ? இல்லை முதல் அமைச்சரா ? என்ற வித்தியாசம் கூட தெரியாமல் முதல்வரை அவமதித்து இந்த மணல் கொலைக்கு அவர் பெயரை பயன்படுத்தியுள்ளார் இந்த மணல் கொலைக்கு அவர் பெயரை பயன்படுத்தி பேசியுள்ளார்.  

மற்றும் இதுபோன்ற மணல் கொள்ளைகளுக்கு ஒரு சில  அரசு அதிகாரிகள் முதல்வரின் பெயருக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளனர். உடனடியாக இந்த வட்டாட்சியர் சேக்கிழார் மீது  மக்களின்  உணர்வுகளை மதிக்காத நபராகவும் முதல்வரை அவமதித்த நபராக உறுதி படுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் மரியாதைக்குரிய சிவராஜ்  இவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருச்சி மாவட்ட ஆட்சியர் மரியாதைக்குரிய சிவராஜ் அவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் 

 மற்றும் தற்போது தமிழகத்தினுடைய வளர்ச்சிக்காக மற்றும் எதிர்கால மாணவர்களுக்காகவும் அயராது உழைத்து கொண்டிருக்கிறார். மரியாதைக்குரிய தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள், அவருடைய பெயரை சொல்லியும் மற்றும் அவருடைய ஆட்சிக்கும் அவப்பெயர்கள் ஏற்படும் வகையில் கட்சியில் உள்ளவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி தவறான செய்யல்களில் ஈடுபட்டால் தலைமைக்கு தெரியப்படுத்துங்கள் என உதயநிதி ரசிகர்மன்றம் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments