நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி அதிமுக வேட்பாளர். மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

அதிமுக கட்சி சார்பில்
திண்டுக்கல் மாவட்டம்  பழனியில் நடை பெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 33 வார்டில் போட்டியிட்ட நாகர்ஜுனா என்வர் வெற்றி பெற்றார்.
இதனால் தன்னை வெற்றி பெற செய்த ( 33- ஆவது ) வார்டுகளை சார்ந்த மக்களுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார், அருகில் மருத்துவர் சங்கீதா 

Comments