பழனியில் டாக்டர் சங்கீதா இலவச மருத்துவ முகாம் நடத்தினார்

 இன்று மகளிர் தினம் கொண்டாட்டத்தை முன்னிட்டு மருத்துவர் சங்கீதா அவர்கள் திண்டுக்கல் மாவட்டம்  பழனி மலை அடிவாரத்தில் உள்ள
முதியோர்களுக்கும், பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும், இலவச மருத்துவ  முகாம் நிகழ்ச்சியை நடத்தி மருத்துவ பரிசோதனை செய்தார்.
 இதில் மாவட்ட துணை கண்காணிப்பாளர் மற்றும்  50 மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Comments