மார்ச் 8 அன்று உலக மகளிர் தினம் நாளாக உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் மதுரை சிநேகம் மற்றும் அலைகள் அறக்கட்டளை சார்பில் மாணவிகளோடும் மற்றும் முதியோர்களோடும் நிகழ்ச்சிகள் துவங்கப்பட்டு அறக்கட்டளையில் பணியாற்றும் ஆசிரியர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டது.
மற்றும் பெண் ஏன் அடிமையானால் என்ற தலைப்பில் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிந்தனையில் பேசிய பள்ளி மாணவிகளுக்கு அலைகள் அறக்கட்டளை இயக்குனர் எஸ். முத்துகுமார் வழங்கி மகளிர் தின வாழ்த்துக்கள் கூறினார்.
Comments
Post a Comment