காய்கறி தோட்டம் வளர்க்கும் முறை - மாணவர்களுக்கு வேளாண் கல்லூரி மாணவர்கள் பயிற்சி அளித்தனர்


திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே வேளாண் தொழில்நுட்ப கல்லூரியில் படிக்கும் நான்காம் ஆண்டு மாணவர்கள் கிராம தங்கல் பயிற்சியின் மூலம் கிராமப்புறங்களுக்கு சென்று விவசாயிகளுக்கு தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு ம்.
அதன் தொடர்ச்சியாக மாணவர்கள் நிலக்கோட்டை அருகே உள்ள ஆர்.சி மேல்நிலைப் பள்ளியிலும் மற்றும் விவேகானந்த மேல்நிலைப் பள்ளியிலும் வீட்டு காய்கறி தோட்டம் அமைக்க ஊக்குவிக்கும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு அதன் முக்கியத்துவத்தையும்
 அதன் தேவையையும் எடுத்துரைத்தனர்.
இம்மாணவர்கள் அமைத்த தோட்டத்தில் வெண்டை ,தக்காளி ,கீரை, மிளகாய் ,மொச்சை போன்ற காய்கறிகளை வளர்க்க கற்றுக் கொடுத்தனர்.

Comments