பாலக்கோடு வட்டத்தில், புதிதாக ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்திற்கான ஆய்வு

 


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில், புதிதாக ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்திற்கான இடம் தேர்வு செய்வதற்கான கள ஆய்வு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் நேற்று மேற்கொண்டார்

Comments