வள்ளல் அதியமான் கோட்டம் மற்றும் தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம் ஆய்வு !

வள்ளல் அதியமான் கோட்டம் மற்றும் தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம் ஆகியவற்றை இயக்குநர் செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசு துணைச்செயலாளர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன் இஆப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேசன் அவர்கள் உடன் இருந்தார்.

Comments