வேலூரில் பெண் மருத்துவரை கடத்தி பலாத்காரம்


வேலூரில் ஆண் நண்பருடன் இரவுக்காட்சி படம்   பார்த்துவிட்டு பணிக்காக மருத்துவமனைக்கு சென்ற  பெண்  மருத்துவரை,  இது ஷேர் ஆட்டோதான்,  ஏறுங்கள் நீங்க சொல்லும் இடத்தில் இறக்கிவிடுகிறோம் என்று 5 பேர் கொண்ட கும்பல் பெண் மருத்துவரை கத்தி முனையை காட்டி பலாத்காரம் செய்துள்ளது. பாலியல் வன்கொடுமை செய்த சசம்பவத்தில் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட மணிகண்டன், பார்த்திபன், பாரத் மற்றும் 2 சிறுவர்கள் ஆகிய 5 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.

Comments