மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கினார் தருமபுரி மாவட்ட ஆட்சியர்


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்

மாவட்ட ஆட்சியர் திருமதி ச திவ்யதர்ஷினி அவர்கள் 3 நபர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியுதவி மற்றும் ஒரு மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் ஆகியவற்றை வழங்கினார்.

Comments