மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தின் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் படிப்பில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் வெற்றி அளிக்கும் வகையில் திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் திட்டம் ஆகிய நான் முதல்வன் என்கிற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து ஆற்றிய உரையினை தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் எல் இ டி டி, ஜிட்டல் திரை மூலம் இன்று நேரலையில் காட்சிப்படுத்தப்பட்டது மாவட்ட ஆட்சியர் திருமதி திவ்யதர்ஷினி இ.ஆ.ப. அவர்கள் மாணவிகளோடு நேரலையில் பார்வையிட்டார்.

Comments
Post a Comment