திருவண்ணாமலை மாவட்டத்தில் வீடு வீடாக சென்று முன்னாள் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் முக்கூர் N.சுப்பிரமணியன் Ex MLA இரட்டை இலை சின்னதில் வாக்கு சேகரித்தார்

திருவண்ணாமலை மாவட்டம் திருவத்திபுரம் செய்யாறு நகர மன்ற உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் 18 வது வார்டு அதிமுக வேட்பாளர் K.சுரேஷ்குமார்  அவர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களை நேரடியாக சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். உடன் முன்னாள் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன் Ex.MLA முன்னாள் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் முக்கூர் N.சுப்பிரமணியன் Ex MLA மற்றும் கட்சி நிர்வாகிகள் வார்டு செயலாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்
செய்யாறு செய்தியாளர் 

MS.பழனிமலை

Comments