தீனிக்காக கிராசிங்கில் ரயிலை நிறுத்திய ஓட்டுனர - The driver who stopped the train at the crossing for food
ராஜஸ்தானின்
அல்வார் ரயில் நிலையம் அருகே, தவூத்பூர் என்ற பகுதியில் ரயில் கிராசிங்
உள்ளது. இந்த ரயில்வே கிராசிங் வழிதடத்தில் தினமும் காலை 8 மணியளவில்
எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று கடந்து செல்லுவது வழக்கம். இன்று காலை வழக்கம் போல
மெதுவாக கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தின் குறுக்கே
வந்த ஒரு நபர் கையில் வைத்திருந்த ஒரு வகை (கசாட்டா கச்சோரி) திண்பண்டத்தை
ரயில் ஓட்டுனரிடம் கொடுத்துவிட்டு சென்றார்.
Jaipur: A train driver stopped a train at a railway crossing in Rajasthan to buy snacks. Five people, including a railway driver, were subsequently suspended.
The railway crossing is located at Dawoodpur, near the Alwar Railway Station in Rajasthan. An express train passes through this railway crossing at 8 am daily. This morning was passing slowly as usual. A person who came across the tracks then handed over a snack (kasatta kachori) in his hand to the train driver and left.
|
Comments
Post a Comment