சென்னையில் வாக்குப் பதிவின் போது ஒருவரை தக்கியதாக ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் திமுக, வை சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் ஜெய்க்குமார் மீது 6 பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவின் போது ஒருவர் மீது தக்குதல் நடத்தியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கார் ஓட்டுநர் ஜெகன்நாதன் அளித்த புகாரில் திமுக, தரப்பை சேர்ந்த 10 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
Comments
Post a Comment