தேர்தல்னா விலை உயர்ந்த காரில் வந்து இறங்குவது, பத்து பேர்கள் படை சூல மேள தாளங்கள் முழங்க வீடு வீடாக கூட்டமாக பந்தாவாக சென்று வாக்குகள் சேகரித்து வரும் காலாசாரம் நிலவி வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 46 வது வார்டில் வேட்பாளரராக களம் இறங்கி உள்ள நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வாலிபர் தினேஷ் சங்கர் தன்னம் தனியாக சைக்கிளில் சென்று வீடு வீடாக வாக்கு சேகரித்து வருவது பலரின் பாராட்டை பெற்று வருகிறது
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் மு ரெகு
Comments
Post a Comment