முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் முதல் தொகுதியில் கழக இளைஞரணி செயலாளர் -மாண்புமிகு Udhayanidhi Stalin MLA அவர்கள் இன்று கரூர் (மாவட்டம்) குளித்தலை நகராட்சி மற்றும்
நங்கவரம் - மருதூர் பேரூராட்சிகள் சார்பில் போட்டியிடும் திமுக மற்றும் தோழமை கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது..
உடன்
மாண்புமிகு தமிழ்நாடு மின்சாரம்
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு வி #செந்தில்பாலாஜி அவர்கள்.
கரூர் மாவட்ட கழக செயலாளர்
Comments
Post a Comment