முன்னாள் அமைச்சர் பி பழனியப்பன் தலைமையில் திமுக கூட்டணி கட்சி பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

நகர்புற  உள்ளாட்சி தேர்தலுக்கான திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பி பழனியப்பன் தலைமையில் பாப்பிரெட்டிப்பட்டி, பொ மல்லபுரம் , பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து கட்சி பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
 இதில் திமுக ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் தமிழ் அன்வர்
விடுதலை சிறுததைகள் கட்சி ஒன்றிய செயலாளர் பழனி, நகர செயலாளர் மாயகண்ணன் , கனகராஜ், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வஞ்சி , காங்கிரஸ் கட்சி சார்பில் எம் நாகராஜன். சின்றாஜ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஜி தவமணி ஒன்றிய செயலாளர், சக்திவேல்,  இளையராஜா , திமுக கழக பொறுப்பாளர்கள், மற்றும் கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Comments