பாப்பிரெட்டிப்பட்டியில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

தர்மபுரி மாவட்டம் அ பள்ளிபட்டி அருகே உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் ஏரியூர் பகுதியில் ரெகுலர் பி டி ஒ வாகவும் இவரது மனைவி லதா அவர்கள் மூக்காரெட்டிபட்டியில் ஆசிரியராகவும் பணியாற்றுகிறார் என்பது  குறிப்பிடத்தக்கது.

Comments