தருமபுரி மாவட்ட ஆட்சியருக்கு பொய்யான தகவல் கொடுத்ததா?? மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்-

                                                          


                   

தருமபுரி மாவட்ட ஆட்சியருக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்  பொய்யான தகவல் கொடுத்துவிட்டதே வரலட்சுமி கிழங்குமில் கழிவுநீரால் பாடதிக்கப்படும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரின் ட்விட்டர் அக்கவுண்ட் பதிலை கண்டு வேதனை -
வரலட்சுமி கிழங்கு காலிவு நீர் கலப்பது பற்றி சரியான ஆதாரம் இல்லை என மாசுக்காட்டுப்பாட்டு தெரிவித்து மற்றும் ஆற்றில் கழிவு நீர் கலக்கவில்லை என மாவட்ட ஆட்சியருக்கு பொய்யான தகவல் கொடுத்ததை அடுத்து நிருபர்கள் காலத்தில் இறங்கி அதற்கான ஆதாரத்தை ஈடுத்துள்ளது- இப்போதாவது  நடவடிக்கை எடுக்கப்படுமா என பாப்பிரெட்டிப்பட்டி விவசாயிகள் காத்திருப்பு  

Comments