சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் கடந்த ஜனவரி மாதத்தில் சிறப்பாகவும் மெச்சத்தக்க வகையில் பணி செய்தமைக்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட நுண்ணறிவுப்பிரிவு காவல் ஆய்வாளர் கந்தவேலு என்பவருக்கு ஜனவரி மாதத்தின் நட்சத்திர காவல் விருதுக்கான (Police Star of the Month) பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் வழங்கி பாராட்டினார்.
Comments
Post a Comment