பாலக்கோடு பேரூராட்சித் தேர்தலை ஒட்டி 13வது வார்டில் முன்னாள் அமைச்சர் திரு. பழனியப்பன் அவர்கள், வெற்றி வேட்பாளர் திருமிகு.ஜெயந்திமோகன் அவர்களுக்கு பொது மக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
உடன் நகர செயலாளர் திரு முரளி,தேர்தல் பொறுப்பாளரும்,பாலக்கோடு தெற்கு ஒன்றிய தலைவர் திரு.குட்டி, மாநில வர்த்தக அணி துணை செயலாளர் திரு. தருமசெல்வன்,முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு. வெங்கடாசலம்,கழக மாவட்ட குழு திரு. முருகன், மாவட்ட பிரதிநிதி மோகன்,13 வது வார்டு தேர்தல் பொறுப்பாளர் திரு. KRC.செல்வராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், உதயநிதி ரசிகர் மன்ற திரு வெங்கடேசன் தகவல் தொழில் நுட்ப அணி மருத்துவர் ஆனந்த்,திரு. நவாப், கழக நிர்வாகிகள், கழக உடன் பிறப்புகள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment