ஹிஜாப் அணிந்த வந்த பெண்ணை வாக்களிக்க விடாமல் தடுத்த நிறுத்திய பாஜக பூத் ஏஜென்ட்


 மதுரை மேலூர் 8 வாது வார்டில் அல் அமீன் பள்ளி வாக்கு சாவடியில்   ஹிஜாப் அணிந்து வாக்களிக்க  வந்த பெண்ணை ஹிஜாப்பை அகற்ற சொல்லி பாஜக பூத் ஏஜென்ட்  ரகளையில்  ஈடுபட்டதால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம்.  மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக மாநில தேர்தல்  ஆணையர் தகவல்

Comments