கோவை மாவட்டத்தில் உள்ள திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் செந்தில்பாலாஜி பிரச்சாரம் செய்து வருகிறார்
கோவை கிழக்கு மாவட்டம், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எட்டிமடை பேரூராட்சியில் திமுக மற்றும் தோழமை கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து ஜீவா நகர் வீதியில் இன்று காலை
மாண்புமிகு தமிழ்நாடு மின்சாரம்
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் , கரூர் மாவட்ட கழக பொறுப்பாளர் , ஒருங்கிணைந்த கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் திரு .வி. செந்தில்பாலாஜி அவர்கள்.
வாக்கு சேகரித்தார்.
Comments
Post a Comment