சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி Evidenceparvai BREAKING TAMIL NEWS on February 26, 2022 Get link Facebook X Pinterest Email Other Apps விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மகாசிவராத்திரியை முன்னிட்டு நாளை முதல் மார்ச் 3-ம் தேதி வரை பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. Comments
Comments
Post a Comment