பாலக்கோடு விவசாயிகளுக்கு ஆட்சியர் திருமதி திவ்யதர்ஷினி வேண்டுகோள்

 

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்யப்படுவதாகவும், இதனை தென்னை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஆட்சியர் திருமதி திவ்யதர்ஷினி கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments