தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இந்தியத் துணைக்கண்ட வரலாறு தெற்கிலிருந்து தொடங்கி எழுதப்பட இலக்கியம், கல்வெட்டுச் சான்றுகளைத் தாண்டி - அகழாய்வுகளையும் அறிவியலின் துணையையும் நாடுவோம் என்று அறிவித்ததற்கேற்ப, கீழடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும்; மாளிகைமேட்டிலும் இன்று அகழாய்வுப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
Comments
Post a Comment