தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி 25வது வார்டில் திமுக சார்பில் நகர்மன்ற தலைவர் வேட்பாளராக போட்டியிடும் ஹபீப் அவர்களுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளருமான முகம்மது அபுபக்கர் நகர வீதிகளில் திறந்த ஜீப்பில் நின்று வாக்கு சேகரித்தார்.
செய்தியாளர் தமிழ் முருகேசன்
Comments
Post a Comment