நுகர்வோர் சேவை மையத்தை தொடர்பு கொண்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

விவசாயம் சார்ந்த மின்வாரிய நிகழ்வுகள் உட்பட மின்நுகர்வோர்களின் கோரிக்கைகள் எதுவாகினும், " மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் 94987 94987 வாயிலாக தெரியப்படுத்தினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு மின்சாரம்
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு வி #செந்தில்பாலாஜி அவர்கள். கேட்டுகொண்டார்.

Comments