திமுக இளைஞரணி செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் உதய நிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்

திமுக இளைஞரணி செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் உதய நிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தமிழக  முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சி உள்ளாட்சியிலும் தொடர கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி, புகலூர் நகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக பரப்புரை மேற்கொண்ட போது..
உடன்

தமிழ்நாடு மின்சாரம்
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு வி செந்தில்பாலாஜி அவர்கள்.
கரூர் மாவட்ட கழக செயலாளர்

Comments