பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் தடங்கம்.பெ.சுப்ரமணி


 
மிழக மக்களால் ‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ என்று அன்பொழுக போற்றப்படும் பேரறிஞர்

அண்ணாவின் 52 வது  நினைவு நாளான இன்று
தருமபுரி நான்கு ரோடு பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலைக்கு தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழக பொறுப்பாளர் திரு.தடங்கம்.பெ.சுப்ரமணி Ex.MLA., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
இந்நிகழ்வில் மாநில,மாவட்ட,ஒன்றிய,நகர,பேரூர்,கழக நிர்வாகிகள் , மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் வார்டு கழக நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.

Comments