நாளை மறுநாள் தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ள நிலையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற உள்ளோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலால் தேர்தலில் ஒரு இடத்தில் கூட நேரடி பரப்புரையை நான் மேற்கொள்ளவில்லை எனவும் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு மாவட்டம்தோறும் வெற்றி விழா கூட்டத்தில் பங்கேற்க உள்ளேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Comments
Post a Comment