போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா இறந்தவர்களை நல்லடக்கம் செய்யும் பணியாளர்களுக்கு மத்திய அரசின் இ-ஷ்ரம் அடையாள அட்டைகளை வழங்கினார்
காரைக்கால் மாவட்டம் போக்குவரத்து அமைச்சர் அலுவலகத்தில் போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து உள்ளடக்கிய இடுகாடு மையங்களில் இறந்தவர்களை நல்லடக்கம் செய்யும் பணியினை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு மத்திய அரசின் இ-ஷ்ரம் அடையாள அட்டைகளை வழங்கினார் இவர்களை விரைவில் புதுச்சேரி அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா தொழிலாளர் துறை அதிகாரிகள் இடு காட்டு பணியாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர்.
Comments
Post a Comment