சந்தையில் விற்கப்படும் ஓட்டு இயந்திரங்கள் . நாசமா போச்சி தேர்தல் களம் ஒரேதேர்தலை முன்மொழிகிறது பாஜக. வழிமொழிகிறது அதிமுக.


 

நாசமா போச்சி தேர்தல் களம்  ஒரேதேர்தலை முன்மொழிகிறது பாஜக, வழிமொழிகிறது, அதிமுக.இந்திய தேர்தல் ஆணையத்தின் சோகம்.
ஒரு சந்தையைப்போல #EVM
இயந்திரங்கள் கிடக்கின்றன.
சனநாயகத்தின் நிலையும் இது தான்.
இந்த நிலையில் தான்
#ஒரேதேர்தலை முன்மொழிகிறது பாஜக.
வழிமொழிகிறது அதிமுக.

Comments